தமிழ் அறிவோம்! - 3 சம்மந்தி / சம்பந்தி எது சரி? ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! - 3 சம்மந்தி / சம்பந்தி எது சரி? ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! - 3  சம்மந்தி / சம்பந்தி  எது சரி?  ஆ.தி.பகலன்


சம்மந்தி / சம்பந்தி

எது சரி?

 

"சம்பந்த்" என்ற வடமொழி சொல்லுக்கு " தொடர்பு " வைக்க தகுதி உடையவர் என்று பொருள்.

"சம்" என்றால் " நல்ல " என்று பொருள். "பந்தி"  என்றால் " தொடர்பு " என்று பொருள். " நல்ல தொடர்புடையவர்" என்று பொருள் கொள்ள வேண்டும்.

பெண் கொடுத்தவரையும்,  பெண் எடுத்தவரையும் "சம்பந்தி" என்பார்கள். "சம்பந்தம் " பேசி முடித்தல் என்றால் " நல்ல உறவை /தொடர்பை உருவாக்குதல் என்று பொருள்.

"சம்பந்தி " என்பதை தமிழில் "உறவாடி " என்றும் " கொண்டான்  கொடுத்தான் " என்றும் அழைப்பர்.

 

சம்மந்தி

"சம்" என்றால் "நல்ல " என்று  பொருள்.   "மந்தி " என்றால் "குரங்கு " என்று பொருள்

"சம்மந்தி " என்றால் "நல்ல குரங்கு " என்று பொருள் .

எனவே "சம்மந்தி" என்று அழைக்காமல் " சம்பந்தி " என்று அழைப்போம் .

இல்லையேல் தமிழில்  "கொண்டான் கொடுத்தான் " என்று அழைப்போம்.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583)

0 Response to "தமிழ் அறிவோம்! - 3 சம்மந்தி / சம்பந்தி எது சரி? ஆ.தி.பகலன்"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel