தமிழ் அறிவோம்! 49 வலஞ்சுழி எழுத்துகள் / இடஞ்சுழி எழுத்துகள் ஆ.தி.பகலன்

Trending

Breaking News
Loading...

தமிழ் அறிவோம்! 49 வலஞ்சுழி எழுத்துகள் / இடஞ்சுழி எழுத்துகள் ஆ.தி.பகலன்

தமிழ் அறிவோம்! 49 வலஞ்சுழி எழுத்துகள் / இடஞ்சுழி எழுத்துகள் ஆ.தி.பகலன்

  


வலஞ்சுழி எழுத்துகள் / இடஞ்சுழி எழுத்துகள்

வலஞ்சுழி எழுத்துகள் :

நாம் நம் கையை வலப்புறமாக சுழற்றும் போது அந்த சுழற்சியை கடிகாரச் சுற்று (  Clock wise direction ) என்கிறோம்.

 சில  தமிழ் எழுத்துகள்  தொடக்கப்புள்ளி தொடங்கி தொடர்ந்து கடிகாரச் சுற்று முறையில் பயணிக்கிறது .

இந்த எழுத்துகளை வலஞ்சுழி எழுத்துகள்  என்கிறோம் .

சான்று

அ, எ,ஔ, ண , ஞ

இடஞ்சுழி எழுத்துகள் :

நாம் நம் கையை இடப்புறமாக சுழற்றும் போது அந்த சுழற்சியை கடிகார எதிர் சுற்று ( Anti - clockwise direction)  என்கிறோம்.

சில தமிழ் எழுத்துகள் தொடக்கப்புள்ளி தொடங்கி தொடர்ந்து கடிகார எதிர் சுற்று முறையில் பயணிக்கிறது. 

இந்த எழுத்துகளை இடஞ்சுழி எழுத்துகள் என்கிறோம். 

சான்று :

ட, ய , ழ

தமிழ் எழுத்துகள் பெரும்பாலும் வலஞ்சுழி எழுத்துகளாகவே அமைந்துள்ளன.

 

இவண்

ஆ.தி.பகலன்,

நெறியாளர்,

சதுரை திருக்குறள் பேரவை,

சதுரங்கப்பட்டினம்.

( அலைப்பேசி - 9965414583) .

 


0 Response to "தமிழ் அறிவோம்! 49 வலஞ்சுழி எழுத்துகள் / இடஞ்சுழி எழுத்துகள் ஆ.தி.பகலன் "

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel