நாளும் நன்நாளே

Trending

Breaking News
Loading...

நாளும் நன்நாளே

நாளும் நன்நாளே
 ☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
_*☘️ஆழம் தெரிந்து தான் நீந்த வேண்டுமெனில், காலம் மாறி விடும்..*_
_*☘️விழும் போது தான் எழுந்து வர முடியும்.*_
_*☘️கரையை அடைய எதிர்நீச்சல் போட்டுத் தான் ஆக வேண்டும்...*_
_*☘️முடிவை எடுத்து விட்டால்,*_  
_*செயல் முடியும் வரை போராடு...*_
_*வெற்றி நிச்சயம்!*_
_*☘️இனிய காலை வணக்கம்🙏🏻*_

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

 _*அவமானங்களைச் சேர்த்து வை மறந்து விடாதே உனக்கான நேரமும் தகுதிகளும் ஒரு நாள் வரும் அப்போது ஒருவனையும் விடாதே...*_
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 _*உன்னிடம் அன்பாக பேசும்*_
_*அனைவருமே, உண்மையாக உன் மீது அன்பு வைத்துள்ளார்கள் என நினைக்காதே ... அந்த போலி அன்பிற்குப் பின்னால் அவர்களுக்கான தேவை உன்னிடம் இருக்கிறது என்பதை நீ மறந்துவிடாதே..*_

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 _*மிகவும் நேர்மையாக இருக்காதே, ஏனென்றால் நேரான மரங்களே எப்போதும் வெட்டுவதற்குத் தேர்ந்தெடுக்கப்படுகின்றன...*_

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
_*ஒரு ஆணிற்குச் சமூகத்தில் நிறைய சுதந்திரம் இருப்பது போல் தோன்றலாம் ஆனால் அவன் சாகும் வரை அவனுடைய கடமைகளுக்கு அவன் அடிமை...*_

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
_*சில சமயங்களில் பேச வேண்டிய இடங்களில்*_
_*பேச முடியாத நேரங்களில் (ம்) என்ற வார்த்தையும் என்ற குறியீடும்*_
_*பதிலாகி போகிறது..*_
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 _*ஒருவருக்குச் சாப்பாடு வாங்கி கொடுக்க பணம் இல்லை என்றாலும் ........... ஒருவரை பார்த்து ஐயா சாப்பிட்டீங்களா என்று கேட்கும் ஒரு உறவு இருந்தாலே நாம் கொடுத்து வைத்தவன் தான் ......*_

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 _*மாடமாளிகை இல்லாத போதும் தனக்கான இடத்தை மகிழ்வாய் மாற்றி கொள்வதில் என்றும் முதல் இடம்*_
_*எதுவும் இல்லா ஏழைகளுக்கே...*_

: 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
_*அடுத்தவர் விருப்பத்திற்கு ஏற்ப வாழ வேண்டுமெனில் செத்துவிடு...*_

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
 _*எனது காயங்களின் வலிகளுக்கு முன்னால்*_ _*உங்களின் குறுநகைகள்*_
_*ஒன்றுமே இல்லை...*_
_*#Joker.....*_

🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹

0 Response to "நாளும் நன்நாளே"

Post a Comment

Iklan Atas Artikel

Iklan Tengah Artikel 1

Iklan Tengah Artikel 2

Iklan Bawah Artikel